UPSC தமிழ் விருப்பப்பாடம் பயில விரும்பும் மாணவர்களே!

2023 ஆம் ஆண்டுக்கான தேவிரா ஐயாவின் UPSC தமிழ்ப் பயிற்சி வகுப்பு 09/06/2022 வியாழக்கிழமை தொடங்குகிறது.

ஆன்லைன் வகுப்பு நடைபெறும்.

வாரத்தில் நான்கு நாட்கள் வகுப்பு உண்டு.

வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வகுப்புகள் நடைபெறும்.

நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8 :45 மணி வரை.

பயிற்சிக் கட்டணம் : ரூ.35000/- ( UPSC தமிழ் விருப்பப்பாடத்திற்கான அனைத்து நூல்களும் வழங்கப்படும்.)

பதிவுக் கட்டணம், பயிற்சிக் கட்டணம், நூல்கள் விலை, உட்பட கட்டணம் ரூ.35000.

மாணவர்களிடம் ஏற்கனவே நூல்கள் இருந்தால் அதை நீங்கள் வாங்கவேண்டியதில்லை. அதற்கான பணத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.)

நான்காம் வாரத்திலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மாலை 3:30 மணிக்குத் தேர்வு நடைபெறும்.

விடைத்தாள்களை ஸ்கேன் செய்து அனுப்பி வைக்க வேண்டும். நாங்கள் அதை பிரின்ட் எடுத்து, திருத்தம் செய்து திருத்திய விடைத்தாள்களை ஸ்கேன் செய்து வாட்ஸ்ஆப் மூலம் உங்களுக்கு அனுப்பி வைப்போம்.

இரண்டு மாதிரித் தேர்வுகள் நடைபெறும்.

சேர விரும்பும் மாணவர்கள் பதிவுக் கட்டணம் ரூ. 5000/- செலுத்தி உங்கள் சேர்க்கையைப் பதிவு செய்து கொள்ளலாம்.

மீதமுள்ள கட்டணம் வகுப்பு தொடங்குவதற்குள் செலுத்தவேண்டும்.

முன்னரே நூல்களை வாங்கிப் படிக்க விரும்பும் மாணவர்கள். ரூ.20000/- கட்டணம் செலுத்தவேண்டும். நூல்கள் அனைத்தும் உங்கள் வீட்டு முகவரிக்கு ,மார்ச் மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு அனுப்பி வைக்கப்படும்.( தெளிவான முகவரியை அனுப்பவும்)

சேர்க்கைக்கான பதிவு தொடங்கிவிட்டது.

விரும்பும் மாணவர்கள் தொடர்பு கொள்ளவும்.

6381968643

6381929812.

You can download the below admission form and submit while coming for admission.